இன்று நாம் இணையத்தில் நுழைந்தவுடனே பெரும்பாலானோர் செல்லும் தளம் எது என்றால் அது கூகுள் தான்.
கூகுள் தளத்தில் நுழைந்தவுடன் நமக்குக் கிடைப்பது தேடல் கேள்விகளை அமைக்கும் கட்டமே. தேடலுக்கான சொற்களை அமைத்தவுடன், உரிய தளங்கள் சில நொடிகளில் தேடப்பட்டு நமக்கு பக்கம் பக்கமாகப் பிரித்துக் காட்டப்படும்.
நம் தேடல் சொற்களுடன் சில வரையறைக்கான குறியீடுகளை அமைத்தால், இந்த தேடலை வேகமாகவும், நம் தேவைக்கெனவும் மாற்றி அமைக்கும் வகையில் பல ஆப்ஷன்கள் உள்ளது அதில்.
இங்கே, தேடல் மட்டுமின்றி, மற்ற எந்த கேள்விகளுக்கு கூகுள் உடனடியாக விடைகளை அளிக்கிறது எனப் பார்க்கலாம் உண்மையில் இவை கூகுளில் கிடைக்குமா என்று பலருக்கு தெரியாது....

No comments:
Post a Comment