Saturday, 23 November 2013

வெப்சைட்டை இப்படி பிளாக் பண்ணாலாங்க....!

இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட்டின் தேவைகள் ஒரு அத்தியாவசிய விஷியமாக மாறிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இன்டர்நெட்டை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

இன்டர்நெட் இன்றைய மக்களின் பல தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. இன்டர்நெட்டின் மூலம் எந்த அளவிற்க்கு பயன்கள் அதிகமாக இருக்கிறதோ அதே அளவுக்கு அதில் தீமைகளும் அதிகம் உள்ளன.

இன்று பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் இன்டர்நெட்டின் தேவைகள் அதிகம் உள்ளன. குழந்தைகள் இன்டர்நெட்டின் மூலம் தவறான வழிகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

 இன்டர்நெட்டில் எதிர்பாராத விதமாக சில நேரங்களில் தேவையற்ற இணைய பக்கங்கள் அல்லது தகவல்கள் வந்து விடுவது உண்டு. இது போன்ற இக்கட்டான சூழ்நிலையை தடுக்க நாம் தேவையற்ற தவறான வெப்சைட்களை பிளாக் செய்வது பாதுகாப்பானதாகும்.

ஒரு வெப்சைட்டை பிளாக் செய்வது எப்படி என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.....

No comments:

Post a Comment